வல்வையூரான் 1
சனி, 22 டிசம்பர், 2012
ஹைக்கூக்கள் 5
மனங்கள் பாலையாகிப் போனதால்
காற்றில் எங்கோ பறந்து போனது
மனிதமும்.
இடறி விழுந்தேன் இதமாய்
விழுந்த இடம்
உனதிதயம்
காதலின் ரணங்கள்
சிதறிக் கொண்டன துளிகளாக
கண்ணீர் மழை.
வயலோரம் போகையில்
வாலிபம் துள்ளி வளைந்தது
முற்றிய நெற்கதிர்.
சுமத்தப்பட்ட சுமைகள்
உங்களுக்குள் அதிகம்தான்
பாடசாலை சிறார்.
வல்வையூரான்.
Tweet
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)